ஹர்ஷவை வளைத்துப்போட ரணில் தீவிர முயற்சி! நிதி அமைச்சு பதவியும் தயார்

Loading… ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசுடன் இணைந்தால் அவருக்கு நிதி அமைச்சு கிடைக்கும் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை வளைத்துப் போடும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைவிடாது தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன. குறிப்பிட்ட தகவலின்படி ரணிலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ஹர்ஷ டி சில்வா ஆகிய மூவரே தேவைப்பட்டனர். நிதி அமைச்சுமனுஷ, … Continue reading ஹர்ஷவை வளைத்துப்போட ரணில் தீவிர முயற்சி! நிதி அமைச்சு பதவியும் தயார்